What is the meaning of "Narumugaye?" The sangam words and their lyrical meaning | AR Rahman | Vairamuthu
Narumugaye, here the poet here compares a flower with a girl's womanhood.🌹
⚫ நறு - என்பது பல பொருள் கொண்ட ஓர் உரிச்சொல்.
இதன் பொருள் - நல்லது , சிறந்தது, சுவையானது, தூய்மையானது.
அரும்பின் மூன்று நிலைகள்: நனை,
முகை, மொக்குள்.
மலர்கள் அனைத்தும் மணம் மிக்கவை,
மணம் பரப்புபவை. பொதுவாக மல்லிகை மலர் அதன் நறுமணத்தை இரவு நேரங்களில் வெளியிடுகிறது. அதிலும் குறிப்பாக அவை முகை என்ற பருவத்தை அடையும் போது அதிக நறுமணத்தை பரப்புகின்றன.
⚫ முகை - ஒரு பூவின் மொட்டு க்கு முந்தைய நிலை.🌷
மொட்டுகள் மலர்ந்தால் மட்டுமே மணம் வீசும். கவிஞர் இங்கு அவளின் இளமை குறித்து குறிப்பட "நறுமணம் வீசும் முகையே"- என்பதை சுருக்கி "நறுமுகை" என்றார்.. இது ஒரு சங்க இலக்கியச் சொல். மிக மிக பழமையானச் சொல்!
-------------------------------------------
🔴 Lyrical Meaning PART 1 :
-------------------------------------------
நறுமுகையே நறுமுகையே, நீயொரு நாழிகை நில்லாய்..
செங்கனி ஊறிய வாய் திறந்து, நீயொரு திருமொழி சொல்லாய்..
Oh fragnant bud, will you not stop one minute..
Would you not open your honey dripped lips and reveal a holy word..
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா?
That night, under the full moon,
was it you bathing in the river
With water flowing like pearls on your forehead?
திருமகனே திருமகனே, நீ ஒரு நாழிகைப் பாராய்..
வெண்ணிறப் புரவியில் வந்தவனே, வேல்விழி மொழிகள் கேளாய்..
Oh gentleman, would you not look one minute,
Oh man who came on that white horse..
Would you not listen to my spear-eyed words,
அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா?
That night, under the full moon,
while I was bathing in the river,
was it you the one, who glanced at me?
Hope you loved it.
#manirathnam #arrahman #iruvar
#aishwaryaraibachchan #aishwaryarai
Comments
Post a Comment