Posts

Showing posts with the label narumugaye lyrical translation

What is the meaning of "Narumugaye?" The sangam words and their lyrical meaning | AR Rahman | Vairamuthu

Image
Narumugaye , here the poet here compares a flower with a girl's womanhood.🌹 ⚫ நறு  - என்பது பல பொà®°ுள் கொண்ட ஓர் உரிச்சொல். இதன் பொà®°ுள் - நல்லது , சிறந்தது, சுவையானது, தூய்à®®ையானது. à®…à®°ுà®®்பின் à®®ூன்à®±ு நிலைகள்: நனை,  à®®ுகை, à®®ொக்குள். மலர்கள் அனைத்துà®®் மணம் à®®ிக்கவை, மணம் பரப்புபவை. பொதுவாக மல்லிகை மலர் அதன் நறுமணத்தை இரவு நேà®°à®™்களில் வெளியிடுகிறது. அதிலுà®®் குà®±ிப்பாக அவை à®®ுகை என்à®± பருவத்தை அடையுà®®் போது அதிக நறுமணத்தை பரப்புகின்றன. ⚫ à®®ுகை - à®’à®°ு பூவின் à®®ொட்டு க்கு à®®ுந்தைய நிலை.🌷  à®®ொட்டுகள் மலர்ந்தால் மட்டுà®®ே மணம் வீசுà®®். கவிஞர் இங்கு அவளின் இளமை குà®±ித்து குà®±ிப்பட "நறுமணம் வீசுà®®் à®®ுகையே"- என்பதை சுà®°ுக்கி "நறுà®®ுகை" என்à®±ாà®°்.. இது à®’à®°ு சங்க இலக்கியச் சொல். à®®ிக à®®ிக பழமையானச் சொல்! ------------------------------------------- 🔴 Lyrical Meaning PART 1 : ------------------------------------------- நறுà®®ுகையே நறுà®®ுகையே, நீயொà®°ு நாà®´ிகை நில்லாய்.. செà®™்கனி ஊறிய வாய் திறந்து, நீயொà®°ு திà®°ுà®®ொà®´ி சொல்லாய். . Oh fragnant bud, will you not stop one minute.. Would you ...