Posts

Showing posts with the label iruvar

Meaning of the poem, Unnodu Naan Irundhal from Iruvar. Brilliance of Vairamuthu!

Image
What is the meaning of Unnodu Naan Irundhal from Iruvar?  உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே! Each and every moment I have spent with you,  I won't forget even in my death-bed. தொன்னூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான் என்னூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி! Those ninety minutes we spent together,  pounds around my heart like it was eight hundred years!  பார்வையிலே சில நிமிடம், பயத்தோடு சில நிமிடம், கட்டி அணைதபடி கண்ணீரில் சில நிமிடம்.. A few minutes at gazing, A few minutes in fear, A few minutes in tears, embracing each other.  இலக்கணமே பாராமல் எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்.. Without concern for appropriateness, those few minutes we spent laying kisses all over each other.  உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணி துளியும் மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே! எது நியாயம் எது பாவம் இருவருக்கும் தோன்றவில்லை! What is right, what is sin, neither of us considered!  அது இரவா அது பகலா...

What is the meaning of "Narumugaye?" The sangam words and their lyrical meaning | AR Rahman | Vairamuthu

Image
Narumugaye , here the poet here compares a flower with a girl's womanhood.🌹 ⚫ நறு  - என்பது பல பொருள் கொண்ட ஓர் உரிச்சொல். இதன் பொருள் - நல்லது , சிறந்தது, சுவையானது, தூய்மையானது. அரும்பின் மூன்று நிலைகள்: நனை,  முகை, மொக்குள். மலர்கள் அனைத்தும் மணம் மிக்கவை, மணம் பரப்புபவை. பொதுவாக மல்லிகை மலர் அதன் நறுமணத்தை இரவு நேரங்களில் வெளியிடுகிறது. அதிலும் குறிப்பாக அவை முகை என்ற பருவத்தை அடையும் போது அதிக நறுமணத்தை பரப்புகின்றன. ⚫ முகை - ஒரு பூவின் மொட்டு க்கு முந்தைய நிலை.🌷  மொட்டுகள் மலர்ந்தால் மட்டுமே மணம் வீசும். கவிஞர் இங்கு அவளின் இளமை குறித்து குறிப்பட "நறுமணம் வீசும் முகையே"- என்பதை சுருக்கி "நறுமுகை" என்றார்.. இது ஒரு சங்க இலக்கியச் சொல். மிக மிக பழமையானச் சொல்! ------------------------------------------- 🔴 Lyrical Meaning PART 1 : ------------------------------------------- நறுமுகையே நறுமுகையே, நீயொரு நாழிகை நில்லாய்.. செங்கனி ஊறிய வாய் திறந்து, நீயொரு திருமொழி சொல்லாய். . Oh fragnant bud, will you not stop one minute.. Would you ...